Oct 6, 2018

சத்தியமங்கலத்தில்..

இன்று (அக்டோபர் 06, 2018) மாலை சத்தியமங்கலத்தில் விதைகள் வாசகர் வட்டம் நடத்தும் புத்தகக் கண்காட்சியில் உரையாற்ற அழைத்திருக்கிறார்கள். 

ட்ராட்ஸ்கி மருது வருவதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால் வரமாட்டாராம். 

‘எவ்வளவு நேரம் வேணும்ன்னாலும் பேசிக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். கல்லடி விழாத வரைக்கும் பேச வேண்டியதுதான்.

வாய்ப்பிருப்பவர்கள் வருக. 

மழைக்குத்தான் நிறைய வாய்ப்பு. பேருந்து பிடித்தாவது வந்து சேர்ந்துவிடும். 


1 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Please post your speech video later.