கடந்த இரண்டு நாட்களில் நிசப்தம் அறக்கட்டளைக்கு 1,37,000 ரூபாய் வந்திருக்கிறது. ஏற்கனவே அறிவித்திருந்தபடி அடுத்த புதன்கிழமை (அல்லது) வியாழக்கிழமை வரை வரும் தொகையானது முழுமையாக கேரளா வெள்ள நிவாரண உதவிக்கு என பயன்படுத்திக் கொள்ளப்படும்.
அடுத்த வியாழன் வரைக்கும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை Bank Statement ஐ பிரசுரம் செய்துவிடுவது சரியாக இருக்கும். நன்கொடை அனுப்பியவர்களில் சிலர் ரசீது கேட்டிருந்தார்கள். 27 ஆம் தேதிக்குப் பிறகு நினைவூட்டினால் அனுப்பி வைத்துவிடுகிறேன்.
நன்றி.
தொடர்புடைய பதிவு
1 எதிர் சப்தங்கள்:
நான் அரபு நாட்டில் உள்ளேன்.தங்கள் வங்கி முகவரி ... பெயருக்கு இங்க இருந்து பணம் அனுப்ப முடியவில்லை ... ஆதலால் வெஸ்டர்ன் யூனியனில் பணம் அனுப்பலாமா ...!? அப்படி என்றால் என்ன பெயருக்கு அனுப்ப வேண்டும் ...!? தங்கள் பதிலை எதிர்பார்த்து ...?
Post a Comment