நிசப்தம் அறக்கட்டளையின் 2014-2015 ஆம் ஆண்டுக்கான வருமான வரித்துறையின் வரவு செலவுக் கணக்கைச் சமர்பிக்க பட்டயக்கணக்கரைச் சந்தித்த போது ‘ஐந்து ரூபாய் கொடுத்திருந்தாலும் அவருடைய PAN எண், முகவரியை வாங்கிக் கொடுங்க’ என்று சொல்லிவிட்டார்.
‘சார் நிறையப் பேர் அனானிமஸா இருப்பாங்களே’ என்று சொன்னால் ‘ஒசாமாவோ அல்லது ஐஎஸ் தீவிரவாதிகளோ கூட அப்படி அனானிமஸா கொடுத்திருக்கலாம்..கொடுத்தா வாங்கிக்குவீங்களா?’ என்றார். என் முகத்தைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது?
இது என்ன புது வம்பு என்று நினைத்தபடியே ‘நல்ல காரியத்துக்குத்தான் வாங்கியிருக்கேன்’ என்றேன்.
‘நான் நம்புறேன். ஆனால் நீங்க சொல்லுறதை சட்டம் ஏன் நம்பணும்?’ என்கிறார்.
அவர் கேட்பதும் சரிதான். ஒரு வேலையைச் செய்யும் போது அத்தனை தகவல்களும் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். அதுவும் நிதி சம்பந்தமான விவகாரம் என்றால் இன்னமும் உஷாராக இருந்திருக்க வேண்டும்.
‘எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் இருபது வருடங்களுக்குப் பிறகும் கூட யாராவது நோண்டிக் கேள்வி கேட்க முடியும்’ என்றார். அப்பொழுது நான் முதலமைச்சராகவோ அல்லது பிரதமராகவோ இருந்தாலும் கூட திஹாரில் தூக்கிப் போட முடியுமாம். நடு ராத்திரியில் நான் எதற்கு சுடுகாட்டுக்குப் போகப் போகிறேன்?
அவர் சொல்லச் சொல்ல ஏஸியிலும் கூட வியர்த்தது. பெரிய வம்பாக இழுத்துக் கொண்டிருக்கிறேன்.
அவர் சொல்லச் சொல்ல ஏஸியிலும் கூட வியர்த்தது. பெரிய வம்பாக இழுத்துக் கொண்டிருக்கிறேன்.
‘நீங்க நேர்மையா இருக்கிறது என முடிவு செய்துவிட்டால் எந்தச் சமயத்திலும் ஆவணங்கள் உங்களுக்குத் துணையிருக்க வேண்டும்’ என்றார். இப்போதைய சூழலில் விவரங்களைச் சேகரிப்பது என்பது முடியவே முடியாத காரியமில்லை ஆனால் நிறைய மண்டை காய வேண்டியிருக்கிறது. 2014-15 களில் நூற்றைம்பதுக்கும் குறைவான நன்கொடையாளர்கள்தான். ஆனால் அதற்கே இவ்வளவு வேலை. மின்னஞ்சல்களைத் தேடி, அலைபேசி எண்களைக் கண்டுபிடித்து என முக்கால்வாசிக் கிணறு தாண்டியிருக்கிறேன். இன்னமும் நிறையப் பேர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த வருடத்திற்கே இப்படியென்றால் இன்னமும் இரண்டு மூன்று மாதங்களில் 2015-2016க்கான கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும். மழை வெள்ளம் வந்தாலும் வந்தது ஆயிரக்கணக்கான நன்கொடையாளர்கள் புதிதாகச் சேர்ந்திருக்கிறார்கள். அத்தனை பேரின் விவரங்களையும் எப்படிச் கண்டுபிடிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. கண்ணாமுழி திருகிறது.
உடனடியாக இணையதள வடிவமைப்பாளரை அழைத்து ‘இனிமேல் முகவரி PAN எண் கொடுத்தால்தான் பணப் பரிமாற்றமே செய்யும்படி வடிவமைப்பை மாற்ற வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறேன். இப்படியொரு ஐடியா இருப்பதை யாராவது முன்பே சொல்லியிருந்தால் இத்தனை தலைவலி வந்து சேர்ந்திருக்காது. என் அரை மண்டைக்கு முன்பு இது உறைக்கவில்லை. இப்பொழுது உறைத்து என்ன பயன்? பெரிய வேலை வந்து சேர்ந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் இதற்காக கிடந்து உழல வேண்டுமென விதி இருந்தால் உழன்றுதான் தீர வேண்டும்.
எல்லாமும் அனுபவம்தான்.
எல்லாமும் அனுபவம்தான்.
2015-16க்கு இரண்டு மாத கால அவகாசமிருக்கிறது. பார்த்துக் கொள்ளலாம். ஆனால் 2014-15 ஐ உடனடியாகச் செய்து முடிக்க வேண்டும்.
பின்வரும் நன்கொடையாளர்கள் அன்பு கூர்ந்து PAN எண் மற்றும் முகவரியை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும். அத்தனை பேரும் இந்தப் பதிவைப் பார்ப்பார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை வாசிக்கிறவர்களின் நண்பர்கள் யாரேனும் பட்டியலிலிருந்தால் தயவு செய்து தகவல் கொடுத்து உதவவும். திஹாருக்குச் செல்வதிலிருந்து நான் தப்பிக்க இதுவொரு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
17-11-14
|
BANEAS-MUMBAI/D5BYIMPS/15-11-14/432017146
|
5,000.00
|
29-11-14
|
NEFT-683513994- -MAHENDRAN M
|
5,000.00
|
29-11-14
|
NEFT-683518743D5
|
3,000.00
|
1-12-14
|
NEFT-SBIN51433D55610029-Mr PRABHAKARAN
|
1,000.00
|
1-12-14
|
NEFT-684857379 - -MOHANKUMAR N
|
3,000.00
|
2-12-14
|
BANEAS-MUMBAI/D5IMPS/P2A/433611141943/9445997661
|
3,000.00
|
2-12-14
|
NEFT-CITIN1449D53145268-BASKAR
VISWANATHA
|
5,000.00
|
2-12-14
|
NEFT-N33614004D54575880-MANI
KRISHNAMURTH
|
2,000.00
|
9-12-14
|
NEFT-SBIN21434D53616189-Mr SUNDARARAJAN
|
500
|
11-12-14
|
BANEAS-MUMBAI/D5IMPS/P2A/434504708635/646
|
25,000.00
|
15-12-14
|
NEFT-CITIN1449D56763332-RAJA N
|
1,000.00
|
16-12-14
|
NEFT-SBIN61435D50379357-Mr RAMASUBRAMANI
|
200
|
17-12-14
|
NEFT-N35014004D56796983-VIJAYAMURUGAN
P
|
1,000.00
|
27-12-14
|
NEFT-AXIR14361D53280726-SEETHALAKSHMI
KAN
|
2,001.00
|
02-01-15
|
NEFT-IOBAN1500D52094333-MOHANA
MURALI
|
10,000.00
|
03-01-15
|
BANEAS-MUMBAI/D5IMPS/P2A/500301107144/408
|
4,000.00
|
03-01-15
|
NEFT-701248989--K ARUN KUMAR
|
5,000.00
|
05-01-15
|
NEFT-000003607D5615-MOHAMED
SHAFEER
|
5,000.00
|
05-01-15
|
NEFT-P15010342D5021871-SATHISHKUMAR
D
|
500
|
05-01-15
|
NEFT-N00515004D59485744-PREM N
|
20,000.00
|
07-01-15
|
NEFT-CITIN1550D52297857-NAGARAJAN
MANOKAR
|
1,000.00
|
07-01-15
|
NEFT-AXIR15007D55090347-KARUPPIAH
KARTHIK
|
20,000.00
|
08-01-15
|
NEFT-704249027D5-P RAJA .
|
1,000.00
|
09-01-15
|
NEFT-704851608- VARSHINI S
|
5,000.00
|
09-01-15
|
NEFT-SBIMBTH00D59765674-Mr LAKSHMI
KANTH
|
1,000.00
|
09-01-15
|
NEFT-AXIR15009D55533141-GANESAN K
|
2,100.00
|
10-01-15
|
NEFT-G2N123245D533-1001-Hariprasad
Govind
|
11,654.40
|
12-01-15
|
NEFT-SBIN61501D51897062-Mrs P
E SANGEET
|
2,000.00
|
13-01-15
|
NEFT-SBIN71501D53658171-Mr SUNDARARAJAN
|
500
|
15-01-15
|
NEFT-N01515005D51192552-GOPINATH K
|
500
|
21-01-15
|
NEFT-P15012170D5579631-THIRUMALAIRAJAN
T
|
500
|
21-01-15
|
NEFT-710250170D5-SOMU
RAVICHANDRAN
|
25,000.00
|
27-01-15
|
BANEAS-MUMBAI/D5IMPS/P2A/502616414723/770
|
5,000.00
|
2-2-15
|
NEFT-SBIN31503D5
|
1,000.00
|
3-2-15
|
NEFT-716217313-MAHALINGAM ESAKKI
MU
|
10,000.00
|
3-2-15
|
NEFT-N03415005D53390676-MANI
KRISHNAMURTH
|
500
|
3-2-15
|
NEFT-SBIN51503D54057865-Mrs KARUPPAMMAL
|
5,000.00
|
4-2-15
|
NEFT-SAA122816D5993-SASI KUMAR
|
1,000.00
|
5-2-15
|
BANEAS-MUMBAI/D5IMPS/P2A/503620481084/961
|
5,000.00
|
11-2-15
|
NEFT-AXIR15042D59422887-SEETHALAKSHMI
KAN
|
2,001.00
|
12-2-15
|
NEFT-0P1502129D59383752-SARAVANAKUMAR
S K
|
500
|
19-02-15
|
SERMAS-CHENNAID5/BY INST 979 :
MICR CLG (
|
5,000.00
|
20-02-15
|
NEFT-725066589 --MURALI RANGARAJAN
KR
|
10,000.00
|
2-3-15
|
NEFT-N06015005D57353060-MANI
KRISHNAMURTH
|
500
|
5-3-15
|
NEFT-P15030500D5437154-THIRUMALAIRAJAN
T
|
500
|
5-3-15
|
NEFT-SD1191603D5816-ARUN KUMAR
CHANDRASE
|
20,000.00
|
6-3-15
|
NEFT-CITIN1552D51053295-BALAMURUGAN
SUNDA
|
2,500.00
|
6-3-15
|
NEFT-732942209- -EDWIN FRANCIS J
|
1,000.00
|
7-3-15
|
NEFT-N06515005D58785902-R
DHANUSKODI
|
3,000.00
|
9-3-15
|
NEFT-SBIN21506D58008986-Mr SRINIVASAN G
|
200
|
27-03-15
|
NEFT-AXIR15086D54824935-SEETHALAKSHMI
KAN
|
2,001.00
|
27-03-15
|
NEFT-742532622D5
|
1,000.00
|
30-03-15
|
NEFT-SAA131186670-SASI KUMAR
|
1,000.00
|
vaamanikandan@gmail.com
5 எதிர் சப்தங்கள்:
We'll give on July as my grand daughter's b'day on that month with pan card number and address too. Already we've decided. Thanks for the post to avoid further disturbances for you. :) I'll msg you with details in your mail id. Facebook id is Iniya Shirley.
What if the money is coming from overseas, then making PAN necessary will become difficult
Regards
H
ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்தவருக்கெல்லாம் pan நெம்பர் இருக்காது..
அதையெல்லாம் அவரவர் பெயரிலேயே வரவு வைக்கலாம்.. ஐம்பதாயிரத்துக்கு மேல்தான் pan நெம்பர் கேட்பாங்க.. ஆடிட்டர் சற்று அதிகமாகவே பயமுறுத்துகிறார் என்றே நினைக்கிறேன்.. பேசாமல் இணைய நண்பர்களில் ஆடிட்டர் யாரேனும் இருப்பின் இரண்டாவது ஒப்பீனியன் வாங்கிக்கொள்ளலாம்.. முடிந்துபோன வருடத்திற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டியதில்லை.. விதிகள் வேறு.. நடைமுறை வேறாகத்தான் இருக்கிறது ..
Other trusts ( for ex, saradha sevashram, sivananda etc ) do not ask PAN, need to double check on this.
ஆதார் விவரங்களை கேளுங்கள்.அதை கொடுக்காவிட்டால் மேற்கொண்டு தொகையை வரவுவைக்கமுடியாமல் செய்துவிடவும்.இதனால் கொடுப்பவரது விவரங்கள் வந்துவிடுகின்றன.ஆதார் விவரங்கள் mandatory ஆக்கிவிடவும் இதனால் pan number கிடைக்காவிட்டாலும்
கொடுப்பவரின் identity கிடைக்கிறது.வெளிநாட்டவர்க்கு green card இருக்கவே இருக்கிறது.
Post a Comment