பள்ளிகளுக்கு வழங்குவதற்கான புத்தகங்களின் உத்தேசமான பட்டியல் இது. இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் தலா ஏழு பிரதிகள் கிடைக்கின்றனவா என்று விசாரிக்க வேண்டும். ஏழு பள்ளிகளுக்கு- முன்பு ஆறு பள்ளிகளுக்கான பணம் கைவசம் இருந்தது. இப்பொழுது ஏழாவது பள்ளி ஒன்றிற்கு தேவையான பத்தாயிரம் ரூபாயைத் தானே முழுமையாகத் தந்துவிடுவதாக ஆஸ்திரேலியாவிலிருக்கும் திரு.ராகவன் தெரிவித்ததால் பட்டியலில் ஒரு பள்ளி சேர்ந்து கொண்டது. ஏழு பள்ளிகளுக்கு எழுபதாயிரம் ரூபாய்.
புத்தகங்களுக்கான பரிந்துரைகள் நிறைய வந்திருந்தன. பட்டியல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த உதவி இல்லையென்றால் இன்னமும் சிரமம் ஆகியிருக்கும். இந்தப் பட்டியலைத் தயாரிக்கவே இரண்டு நாட்கள் தேவையாக இருந்தது. இதுவும் உத்தேசப்பட்டியல்தான். ஏதேனும் மாறுதல் தேவை என்றிருந்தால் மாற்றிக் கொள்ளலாம். தெரியப்படுத்துங்கள்.
இவை போக எழுத்தாளர் சொக்கன் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா பத்து வெவ்வேறு புத்தகங்களை வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்.
பட்டியல்:
இவை போக எழுத்தாளர் சொக்கன் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா பத்து வெவ்வேறு புத்தகங்களை வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்.
பட்டியல்:
அவசியமான புத்தகங்கள்:
1. க்ரியா தமிழ் அகராதி - ரூ. 540
2. ஆக்ஸ்ஃபோர்ட் Advanced learner's Dictionary - ரூ. 625
3. ஆக்ஸ்ஃபோர்ட் Learner's Pocket Dictinorary(2 Qty) - ரூ. 250
4. திருக்குறள்(கெட்டி அட்டை பதிப்பு) - ரூ. 100
5. சத்திய சோதனை - ரூ. 50
6. பாரதியார் கவிதைகள்(கெட்டி அட்டை) - ரூ. 250
7. பாரதிதாசன் கவிதைகள் - ரூ. 230
இலக்கியம்:
1. சிலப்பதிகாரம் - ரூ. 40 (Prodigy)
2. மணிமேகலை - ரூ. 40 (Prodigy)
3. தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசன் - ரூ. 125
சஞ்சிகைகள் சந்தா:
1. துளிர் இதழ் சந்தா(ஆயுள் சந்தா- 10 வருடங்கள்) - ரூ.1000
2. மனோரமா- Tell me why (2 வருடங்கள் சந்தா) - ரூ. 450
சிறார் புத்தகங்கள்:
1. பூக்குட்டி - சுஜாதா - ரூ. 40 (திருமகள் நிலையம்)
2. ஐராபாசீ- வேலுசரவணன் - ரூ. 75 (உயிர்மை)
3. கால் முளைத்த கதைகள்- எஸ்.ராமகிருஷ்ணன் - ரூ. 130 (உயிர்மை)
4. கிறுகிறுவானம் - எஸ்.ராமகிருஷ்ணன் -ரூ. 35 (பாரதி புத்தகாலயம்)
5. ஓநாயின் புத்தாண்டுக் கொண்டாட்டம்- யூமா வாசுகி - ரூ. 80 (பாரதி )
6. வானவில் பறவையின் கதை - யூமா வாசுகி - ரூ. 55 (பாரதி புத்தகாலையம்)
7. தாத்தா பாட்டி சொன்ன கதைகள் - கழனியூரன் - ரூ. 60 (பாரதி புத்தகாலயம்)
8. முல்லாவின் வேடிக்கைக் கதைகள் - மல்லை முத்தையா - ரூ. 80 (NCBH)
9. ஏழுதலை நகரம் -எஸ்.ராமகிருஷ்ணன் - ரூ. 100 (விகடன்)
10. ஆலிஸின் அற்புத உலகம் -எஸ்.ராமகிருஷ்ணன் - ரூ. 120 (வம்சி)
11. வாத்துராஜா - விஷ்ணுபுரம் சரவணன் - ரூ. 50 (பாரதி புத்தாலயம்)
12. மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள்- ரூ. 35 (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
13. வளையல்கள் அடித்த லூட்டி-விழியன் - ரூ. 25 (பாரதி புத்தகாலயம்)
14. அலாவுதீனும் அற்புத விளக்கும்-ரூ. 60 (நர்மதா பதிப்பகம்)
15. மரத்தின் அழைப்பு- யூமா வாசுகி - ரூ. 90 (பாரதி புத்தகாலயம்)
16. சர்க்கஸ்.காம்- இரா.நடராசன் - ரூ. 40 (பாரதி புத்தகாலயம்)
17. தங்கமீன் கதைகள் - ரூ. 65 (விகடன்)
18. விக்கிரமாதித்தன் கதைகள் - ரூ. 150 (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
19. தெனாலிராமன் கதைகள்(முழுவதும்)-பி.எஸ்.ஆச்சார்யா - ரூ. 90 (நர்மதா)
20. மாகடிகாரம்-விழியன் -ரூ. 30 (பாரதி புத்தகாலயம்)
21. சிரிக்காத மனமும் சிரிக்கும்-பாக்கியம் ராமசாமி - ரூ. 60 (வானதி பதிப்பகம்)
22. சிறுவர் நாடோடிக் கதைகள் - கி.ராஜநாராயணன் - ரூ. 55 (அன்னம்)
23. குட்டி இளவரசன் - ரூ. 100 (க்ரியா)
24. திருக்குறள் கதைகள் - சாவி -ரூ. 50 (மங்கை வெளியீடு)
25. காசுக்கள்ளன் - எஸ்.ராமகிருஷ்ணன் - ரூ. 35 (பாரதி புத்தகாலயம்)
26. மாயாஜாலக் கதைகள்- மல்லை முத்தையா - ரூ. 110 (தாமரை )
27. பீர்பால் தந்திரக் கதைகள் - மல்லை முத்தையா - ரூ. 80 (NCBH)
28. அமர்சித்ரா கதை (21 புத்தகங்கள்) - ரூ. 735
29. எனக்கு ஏன் கனவு வருது - எஸ்.ராமகிருஷ்ணன் - ரூ.25 (பாரதி)
30. பஞ்சதந்திரக் கதைகள் - ரூ.40 (Prodigy)
31. நகைச்சுவைக் கதம்பம் -ரூ. 55
32. சிரித்தாலே இனிக்கும் - ரூ. 40
33. சிரித்து மகிழ பரமார்த்த குரு கதைகள் - ரூ. 70 (நர்மதா)
34. ஈசாப் கதைகள் - ரூ. 140
35. உலக நாடோடிக்கதைகள் - எஸ்.ஏ.பெருமாள் -ரூ. 60
36. காந்தி தாத்தா கதைகள் - ரூ.65 (விகடன்)
காமிக்ஸ்:
1. லக்கி ஸ்பெஷல் -1 - ரூ. 100
2. சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் - ரூ. 100
பொது:
1. மேஜிக் செய்வது எப்படி - ரூ. 40 (மணிமேகலை)
2. நாலுவரி நோட்டு - ரூ. 125
ஆளுமைகள்: (Prodigy வெளியீடு)
1. கல்வித்தந்தை காமராஜர் - ரூ. 65
2. வீரபாண்டிய கட்டபொம்மன் - ரூ. 40
3. விவேகானந்தர் - ரூ. 40
4. எடிசன் - ரூ. 30
5. மகாத்மாகாந்தி - ரூ. 40
6. சுபாஷ் சந்திரபோஸ் - ரூ. 30
7. அப்துல்கலாம் (தமிழ் காமிக்ஸ்) - ரூ. 35
8. தேசத்தலைவர்கள் - ரூ. 55 (பதிப்பகம் தெரியவில்லை)
அறிவியல்-கணிதம்
1. அணு: அதிசயம்-அற்புதம்-அபாயம்-என்.ராம்துரை -ரூ.115 (கிழக்கு)
2. செயற்கைக்கோள் எப்படி இயங்குகிறது? -என்.ராமதுரை - ரூ.40 (கிழக்கு)
3. வேதியியலைப் பற்றி 107 கதைகள் - கு.கணேசன் - ரூ.160 (தாமரை )
4. டெலிவிஷன் எப்படி இயங்குகிறது?-சொக்கன் - ரூ. 30 (Prodigy)
5. விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதை -இரா.நடராசன் - ரூ. 60
6. நம்பர் பூதம் - இரா.நடராசன் -ரூ. 80 (பாரதி)
7. கிரகணங்களில் நிழல் விளையாட்டு- வெங்கடேஸ்வரன் - ரூ. 40 (பாரதி)
8. கணிதத்தின் கதை - இரா.நடராசன் - ரூ. 70 (பாரதி)
9. செய்து பாருங்கள்- விஞ்ஞானி ஆகலாம் - ரூ. 75
சூழலியல்:
1. அதோ அந்தப் பறவை போல- ச.முகமது அலி - ரூ. 125 (தடாகம்)
2. சிட்டுக்குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்-ஆதி.வள்ளியப்பன் - ரூ. 70 (தடாகம்)
3. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக- தியோடர் பாஸ்கரன் - ரூ. 120 (உயிர்மை)
4. வனங்களின் வினோதங்கள்-லதானந்த் - ரூ. 70 (விகடன்)
5. பூவுலகின் கடைசிக் காலம்- கிருஷ்ணா டாவின்ஸி - ரூ. 50 (பாரதி புத்தகாலயம்)
6. அறிமுகக் கையேடு: பறவைகள் - ரூ. 250 (க்ரியா)
தேர்வுகள்: (Prodigy வெளியீடு)
1. நூற்றுக்கு நூறு: எக்ஸாம் டிப்ஸ் 1 - ரூ. 30
2. நீங்கள்தான் வின்னர்: எக்ஸாம் டிப்ஸ் 2 - ரூ. 30
3. நீங்கள்தான் முதல் ரேங்க்: எக்ஸாம் டிப்ஸ் 3 - ரூ. 30
4. எளிதாகக் கற்கலாம் பெருக்கல் வாய்ப்பாடு - ரூ. 50
பொது அறிவு புத்தகங்கள்:
1. நோபல் பரிசு - ரூ. 30 (Prodigy)
2. ஒலிம்பிக் - ரூ. 30 (Prodigy)
3. உலக அதிசயங்கள் - ரூ. 40 (Prodigy)
4. உலகம் எப்படி தோன்றியது? - ரூ. 30 (Prodigy)
5. உயிர்கள் எப்படி தோன்றின? - ரூ. 40 (Prodigy)
6. கையளவு களஞ்சியம் - ரூ. 90 (விகடன்)
7. விலங்குகள் 1000 தகவல்கள் - ரூ. 75
8. பல்துறை தகவல்கள் 1000 - ரூ. 110
9. விளையாட்டுத்துறை 1000 தகவல்கள் - ரூ. 60
10. இந்தியா முக்கியத் தகவல்கள் - ரூ. 50
11. விண்வெளி 1000 வினாவிடை - ரூ. 130 (பாரதி புத்தகாலயம்)
உணவு: (நலம் வெளியீடு)
1. நலம் தரும் வைட்டமின்கள் - ரூ. 150
2. கீரைகள் - ரூ. 185
3. 200 மூலிகைகள் 2001 குறிப்புகள் - ரூ. 155
பண்பாடு:
1. சனங்களின் சாமிகளின் கதைகள் - அ.கா.பெருமாள் - ரூ. 40 (United Writers)
2. வாழ்விழந்து வரும் கிராமிய இசைக்கருவிகள்-வெ.நீலகண்டன் - ரூ. 90 (பிளாக்ஹோல் மீடியா)
ஆங்கிலம்: (அனைத்தும் National Book Trust வெளியீடு)
1. Journey through the Universe - ரூ. 30
2. Mir Space Station - ரூ. 50
3. Inventions that Changed the world - Part 1 - ரூ. 25
4. Inventions that Changed the world - Part 2 - ரூ. 25
5. Ramu and the Robot - ரூ. 40
6. Children who made it big - ரூ. 45
7. Stories from Bapu's life - ரூ. 30
8. Gautama Buddha - ரூ. 25
9. Subramaniya Bharathi - ரூ. 8
10.The story of Blood - ரூ. 25
11.Pollution - ரூ. 25
12.Water - ரூ. 25
13.Adventures of a Wildlife warden - ரூ. 16
14.The bird of mind - ரூ. 30
15.The snakes around us - ரூ. 25
16.The world of Trees - ரூ. 55
17.Watching Birds - ரூ. 30
18.Festivals of India - ரூ. 40
2 எதிர் சப்தங்கள்:
ஆச்சரியம்.கருத்து பெட்டி திறக்கப் பட்டிருக்கிறது.
சஞ்சிகைகளில் 'சுட்டி விகடன்' சேர்த்துக் கொள்ளலாமே.. அதில் வெளிவரும் 16 பக்க FA பக்கங்கள் பயனுள்ளதாக இருக்கும்..
Post a Comment