பெங்களூர் கப்பன் பார்க்கில் சந்திப்போம்.
இது ஒரு Informal கூட்டம். அரங்கம் இல்லை, நாற்காலிகள் இல்லை, விழாத் தலைவர் இல்லை, அமைப்பாளர் இல்லை.
எழுத்தாளர் பா.வெங்கடேசன் வெளியிட கவிஞர் தூரன் குணா பெற்றுக் கொள்கிறார்.
எழுத்தாளர் பா.வெங்கடேசன் வெளியிட கவிஞர் தூரன் குணா பெற்றுக் கொள்கிறார்.
இது ஒரு தொடக்கக் கூட்டம்...இனி ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சந்திக்க இது ஒரு தொடக்கப் புள்ளி....
அனைவரும் வருக!
ச்ச்ச்ச்சும்மா சந்திப்போம்..நிறைய பேசுவோம்...
2 எதிர் சப்தங்கள்:
எப்படி உங்களை தொடர்பு கொள்வது ..எது தொடர்பான வெளியீடு
vaamanikandan@gmail.com
Post a Comment