Oct 13, 2011

அருவி: நான்காம் நிகழ்வு

அன்பு நண்பர்களுக்கு,




அருவி அமைப்பின் நான்காம் நிகழ்வு எதிர்வரும் 16 அக்டோபர் 2011 அன்று,  சித்ர மஹால், பழைய கங்கா ஆஸ்ப்பத்திரி அருகில்,ராம் நகர், கோவை-9 என்ற முகவரியில் நிகழ்கிறது.


நான் கலந்து கொண்டு நண்பர்களுடன் கவிதை பற்றி விவாதிக்கிறேன். இயலும் நண்பர்கள் கலந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்.


நன்றி.

2 எதிர் சப்தங்கள்:

Unknown said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்.
(ஒரு பதிவு அப்புறம் போடுங்க, படிச்சிக்கிறோம்.)

ஸ்ரிகரின் வலைப்பதிவு said...

தகவலுக்கு நன்றி நண்பரே, அந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலாத நிலை, அந்த நிகழ்வை, எம் கண் முன் உங்கள் பதிவுகள் மூலம் கொணர்வீர்கள் என எதிபர்கிரேன்