நண்பர்களுக்கு,
வணக்கம்.
சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் 9.9.2011 மற்றும் 10.9.2011 ஆகிய இரு தினங்களில் நடைபெறும் இலக்கியக் கருத்தரங்கில் "புலம்பெயர் கவிதைகள்" குறித்தான அரங்கில் நானும் பங்கு பெற்று உரையாற்றுகிறேன்.
இயலுமெனில் விருப்பமுள்ள நண்பர்கள் வருக.
நன்றி!
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment