Feb 24, 2010

நினைவின் தாழ்வாரங்கள் நூல் அறிமுக அரங்கு- மதுரை

சந்திப்பு, மதுரை
நடத்தும்

கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள்
நூல் அறிமுக அரங்கு

நாள்
28.02.2010, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி

இடம்
ஹோட்டல் பிரேம் நிவாஸ்
102,மேலப்பெருமாள் மேஸ்திரி தெரு(தங்கம் திரையரங்கு அருகில்)
மதுரை-1

தலைமை
ந.முருகேச பாண்டியன்

வரவேற்பு
சமயவேல்

கருத்து
சுந்தர் காளி
யவனிகா ஸ்ரீராம்
பா.திருச்செந்தாழை
லிபி ஆரண்யா
கடற்கரய்
ரமேஷ் பிரேதன்
ஜெயமோகன்
மற்றும்
நீங்கள்

ஏற்புரை
கலாப்ரியா

தொடர்புக்கு
சமயவேல்- 94861 02498

நூல் கிடைக்குமிடம்
சந்தியா பதிப்பகம்,
சென்னை.
044-24896979

2 எதிர் சப்தங்கள்:

லேகா said...

பகிர்தலுக்கு நன்றி மணிகண்டன்.

cheena (சீனா) said...

பகிர்வினிற்கு நன்றி மணிகண்டன் - விழாவில் சந்தித்தோமே - நினைவிருக்கிறதா - விழா வெற்றிகரமாக அமைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள்