Aug 13, 2020

நிசப்தம் கல்வி உதவி

நிசப்தம் அறக்கட்டளையின் ஜூலை மாத வரவு செலவுக் கணக்கு இது. ஜூன் மாத வரவு செலவு விவரங்கள் இணைப்பில் இருக்கின்றன.

கல்லூரிச் சேர்க்கைகள் தொடங்குவதால் நிறையப் பேர் உதவி கேட்டுத் தொடர்பு கொள்கிறார்கள். 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே உதவுகிறோம்.

பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு முன்னுரிமை. 

இவை இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டு படித்து முடித்த பிறகு அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணம் இருக்கிற மாணவர்களா என்பதை மட்டும் விசாரிக்க வேண்டியிருக்கிறது.

மாணவர்களின் விவரம், சேரும் கல்லூரி மற்றும் மதிப்பெண் விவரங்களை மின்னஞ்சல் செய்யவும்.

குறைந்தபட்சம் 25 மாணவர்களுக்கு உதவ முடியும். தகுதியான மாணவர்கள் எனக் கருதும்பட்சத்தில் அடையாளம் காட்டவும்.

vaamanikandan@gmail.com

5 எதிர் சப்தங்கள்:

NAGARATHAN said...

எல்லாம் சரிண்ணே. சொல்லாமக் கொள்ளாம பதினஞ்சு நாலு..... என்னாச்சு னைத்தும்/அனைவரும் நலம்தானே.

Paramasivam said...

சரியாக வரிசைப் படுத்தி உள்ளீர்கள். வாழ்க வளர்க

mohan said...

என்ன பதிவையே காணோம்?

Siva said...

What happened ? No posts for many days.

Siva said...

அண்ணா என்னாச்சு? எதுவும் எழுதுல ரொம்ப நாளா.