தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் போது சிறு இடைவெளிவிட்டு எழுத்து குறித்து நமது எழுத்தை வாசிக்கிறவர்களின் மனநிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பதுண்டு. அது அவசியமும் கூட.
இன்று அப்படித் தோன்றியது. சில கேள்விகளைத் தயாரித்திருக்கிறேன்.
அநேகமாக ஐந்து நிமிடங்கள் பிடிக்கக் கூடும். நேரம் ஒதுக்கி மனதில் தோன்றுவதை பதிவு செய்யுங்கள்.
ஆங்கிலம் தமிழ் என இருமொழிகளிலும் பதில் சொல்லலலாம்.
என்னைச் செதுக்கிக் கொள்வதற்கு தங்களின் பதில்கள் உதவும். அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முயற்சிக்கவும்.
தங்களின் நேரத்துக்கு நன்றி.
6 எதிர் சப்தங்கள்:
If possible share the survey feedbacks
சர்வே ல பதிஞ்சாச்சு.
போனா வராது பொழுது போனா திரும்பாது ங்கற மாதிரி மறுபடியும் தொறந்தா ஒண்ணத்தையும் காணல. பக்கத்த ஹேக் பண்ணிட்டாங்களா?
Hope you are planning for the next level in your media work
All the best
செதுக்களுக்கு ஆன பதில் உரைகளால் சரியான ஒரு நல்ல முடிவுக்கு வந்து இருப்பீர்கள் என நம்புகிறேன். உடனே உடனே பதிவுகளை ஆரம்பியுங்கள். வாழ்க வளமுடன்.
சக்கபோடு போடு போடு ராஜா (sorry) மணி உம்(ண்மை) காட்டுல மழ பெய்யுது!.
இதத்தான் அப்பவே அய்யன் நல்லோர் ஒருவர் உளவேர் எனில் பெய்யென பெய்யும் னு சொன்னார்.
அன்பே சிவம்.
Post a Comment