பெங்களூரில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர கூட்டம் நடத்த திட்டமிருக்கிறது. கலை, இலக்கியம், நண்பர்கள், சினிமா, சுற்றுச்சூழல் என சகலம் குறித்தும் பேசுவதற்கான கூட்டம் இது.
மாநகரத்தின் கசகசப்புகளில் இருந்து விலகி சிறிது நேரம் கப்பன் பூங்காவின் காற்றில் சிறகை விரிக்கலாம். வரவேற்பு, தலைவர், செயலாளர் என்ற எந்த Formalities இல்லாத பெங்களூர் வாழ் நண்பர்கள் சந்திப்பாக மட்டுமே இருக்கும்.
முதல் கூட்டம் ஜனவரி 6, 2013 இல் தொடங்குகிறது. மாலை 4-6 மணி.
இயலும் நண்பர்கள் அவசியம் கலந்துகொள்ளுங்கள்.
நன்றி.
3 எதிர் சப்தங்கள்:
All the very best!! I will be there for the next month's meet..Good initiative.. But there is a chance of people like me getting lost in the meet, coz people like you will discuss the literature standing at a different platform and we have just started reading quality books in Tamil. That should be thought through..
பார்வையாளராக மட்டுமே கலந்துகெஈள்ள அனுமதி உண்டா?
நிச்சயம்....அவசியம் கலந்து கொள்ளுங்கள்.
Post a Comment