
நாள்
09.05.2010/காலை 10.15 மணி
இடம்
சன்மார்க்க சங்க வளாகம், தேவாங்க மேனிலைப்பள்ளி அருகில், கோவை
வரவேற்புரை
செல்வி. இல. கனகலட்சுமி
தலைமை
நாஞ்சில் நாடன்
பங்கேற்போர்
ஜெயமோகன், சுகுமாரன், மரபின் மைந்தன், அ.வெண்ணிலா, வா.மணிகண்டன்
அன்பின் அழைப்பில்..
வண்ணதாசன், வண்ணநிலவன்
படைப்பனுபவப் பகிர்வு
கலாப்ரியா
தொகுத்துரைக்க
செல்வேந்திரன்
மேலதிக விவரங்களுக்கு
அருண்: 97509 85863
அரங்கசாமி: 98940 33123
அழைப்பிதழை தெளிவாகக் காண படத்தின் மீது இரண்டு முறை 'க்ளிக்' செய்யவும்.
3 எதிர் சப்தங்கள்:
இது போன்ற இலக்கிய விழாக்களில் கலந்து கொள்ள மிக ஆவல், முன்பெல்லாம் விழாக்கள் நிகழ்வதே தெரியாது.. உங்க ப்ளாகர் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து தெரிய வருகிறது.. நேரம் கிடைப்பதில்லை..
கலாப்ரியா அவர்களின் அனுபவ பகிர்வையும், உங்களின் அனுபவ பகிர்வையும் ஒரு கட்டுரையா எழுதுவீங்க னு எதிர்ப்பார்க்கிறேன் மணிகண்டன்..
வர இயலாத வருத்தத்துடன் வாழ்த்துகள்.
அன்பின் ஆதி,
சில நாட்கள் முன்பாக நீங்கள் எழுதியிருந்த தனிமடல் கிடைத்தது. உங்களுக்கு ஒரு பதில் அனுப்பினேன். ஆனால் Delivery Failed என்ற செய்தி வந்தது. காரணம் தெரியவில்லை.
தங்களின் மின்னஞ்சல் குறித்து மிகுந்த மகிழ்ச்சி.
நன்றி டாக்டர்.ருத்ரன்.
Post a Comment