Aug 21, 2006

ஜொள்ளு தவிர வேறொன்றுமில்லை!!!

இன்று ஜொள்ளுக்கான பதிவு. இஷ்டமில்லாதவங்க, சின்னபசங்க(யாரெங்கே..நமுட்டுச் சிரிப்புடன்...நான் பெரியவனாக்கும்) அல்லதுவயது முதிர்ந்த பெரியவங்க எல்லாம் பார்க்க வேண்டாமய்யா......

கட்டிளம் காளைகளே...இளம் சிங்கங்களே..சீறி வரும் சிறுத்தைகளே....வாழ்க்கைவாழ்வதற்கே.....வாருங்கள்.... நாம் என்ஸாய்ய்ய்ய்ய்ய்ய் செய்யலாம். ;)

கதை எழுதும் தினங்களில் இலவச இணைப்பு கொடுக்கப் பட வேண்டும் என்னும்காரணத்தினால், இன்றைய இலவச இணைப்பாக ஆந்திராவில் சூடு கிளப்பும்நடிகைகளின் படமும், சிறுகுறிப்பும்.(குறிப்பா முக்கியம் என்கிறார்கள்சிலர்.) இதே எண்ணம் எனக்கும் இருப்பதால், குறிப்பின் அளவு குறைக்கப்படுகிறது.

இலியானா:

தேவதாசு, போக்கிரி என இரண்டு படங்களுமே அடைந்த வெற்றியில், இலியானாஇப்போது தெலுங்குப் பட உலகின் உச்சாணிக் கொம்பில் நிற்கிறார்.Photobucket - Video and Image Hosting

த்ரிஷா:

நம்ம ஊரு அம்மணி த்ரிஷா வழக்கம்போல முக சேஷ்டையை மட்டும் வைத்துக் கொண்டுஆந்திரவாடுகளை கட்டிப் போட்டிருக்கிறார். எத்தனை நாள் இது தேறும் என்பதுயாருக்கும் தெரியாது. கடைசியா சில பிளாப்கள். ஸ்டாலின் படம்சிரஞ்சீவியின் கடைசிப் படமாக இருக்கலாம் என்கிறார்கள். அம்மணிதான் கதாநாயகி.

Photobucket - Video and Image Hosting

ஸ்நேகா:

தமிழ்நாட்டைப் போலவேதான் இங்கும். குடும்பப் பாங்காகவும் இருப்பார்,கவர்ச்சியிலும் படம் காட்டுவார் என நம்புகிறார்கள். நாகர்ஜூனாவுடன்நடித்த ராமதாசு என்ற வரலாற்றுப் படம் சமீபத்தில் நன்றாக ஓடி இவரின்இடத்தை உறுதிப் படுத்தியிருக்கிறது.
Photobucket - Video and Image Hosting

சார்மி:

நாம்தான் இந்த ஆத்தாவைத் துரத்தி விட்டு விட்டோம். இங்கு இவர் தெலுங்கானாவில் ஆட்டம் போட்டால், ராயலசீமாவும், ஆந்திராவும் ஒட்டுமொத்தமாக அதிர்கின்றன.(அடேயப்பா...என்ன ஆட்டம்?என்ன ஆட்டம்!!!)

Photobucket - Video and Image Hosting


சமீரா ரெட்டி:

செளத்ரிகள் ராஜ்ஜியம்தான் தெலுங்குப் பட உலகில். ரெட்டிகளைப் தூக்கி விட்டுக் கொள்கிறார்கள் ரெட்டிகள். (எனக்கு அப்படித் தான்தோன்றுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?)
Photobucket - Video and Image Hosting


அனுஷ்கா:

சூப்பர் என்ற படத்தில் இரண்டாவது நாயகி. இப்பொழுது ரவி தேஜா என்ற ஒரு"அன்குள்"(அங்கிள் அல்ல)டன் "விக்ரமார்குடு" என்ற படத்தில் "ச்சும்ச்சும்வாயா..சும் சும் வாயா" எனப் பாடி ஆடி மழை காலத்தில் சூடேற்றுகிறார்.ஜுர்ர்ருரும் ஒச்சுந்தி"(காய்ச்சல் வந்துடுச்சு)என்ற பாடல் வேறு.காய்ச்சல் யாருக்கு என்பதுதான் முக்கியம்.

Photobucket - Video and Image Hosting

ஷ்ரேயா:

டெல்லிக்கார அக்கா(அக்கா என்றால் எனக்கு அக்கா என்று நினைக்க வேண்டாம்).எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார்!நம்ம சூப்பர் ஸ்டார்"சோடி"ங்கோவ்.

Photobucket - Video and Image Hosting

காம்னா:

இந்தப் பாப்பாவை எனக்கு மிகப் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும்.நன்றாக(டபுள் மீனீங் இல்லை ராசுகளா) பாருங்கள்!! அதனால் "நோகாமெண்ட்ஸ்".

Photobucket - Video and Image Hosting

ஐஷா டாக்கியா:

இவர் நடித்த சூப்பர் படம் ஓடவில்லை. ஆனால் இவர் 'ஓடியது' ஒன்று போதும்.இன்னமும் பெருமூச்சு வாங்கிக் கிடக்கிறார்கள். நானும்தான்.

Photobucket - Video and Image Hosting

கொசுறு:

இலவச இணைப்பில் கொசுறு கொடுப்பது அவசியமாகிறது. அதற்கு தமிழ் கூறும்நல்லுலகம் அறிந்த நமீதா(ஹி...ஹி)

Photobucket - Video and Image Hosting

குறிப்பு:

மக்களே இது ச்ச்ச்சும்மா டிரைலர்தான். மெயின் படம் நாளை மறுநாள் அடுத்தகதையின் இலவச இணைப்பாகக் கொடுக்கப்படும். இன்று பார்த்த படங்கள் எல்லாம்என்ன? ஜுஜுபி!!! அடுத்த படத்தின் குளிர்ச்சியைப் பாருங்கள். ஜமாய்க்கும்.அதுவரை வெயிட்டீஸ்!!!

(டிஸ்கி ;) : கதைக்குதான் இலவச இணைப்பு என்று முடிவு செய்யப்பட்டது.அக்காக்களைப் பார்த்தால் இவர்களுக்குதான் முதலிடம் என்பதால் கதை மாலையில்போடப்படும்....... :) )

29 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

இதுதானே எதிர்பார்த்தது...ஹி...ஹி...

Anonymous said...

இது போன்ற பல பதிவர்களும் தேச சேவை செய்தால் நாங்கள் ஏன் நாட்டை எதிர்த்து பேசபோகிறோம்?

ரவி said...

படம் தெரியவில்லை....

ரவி said...

படத்தை சரியாக போடுங்கப்பா - மதியானம் சாப்பிடனும் நானு...

ஜொள்ளுப்பாண்டி said...

ஆஹா தல என்னாது இது. எனகில்ல எனக்கில்ல அட அட இப்பூட்டு அம்மாயி சூஸ்தானு நேனு !!!

ஆனாலும் என் சாய்ஸ் தலைவி ஆயிஷா டாக்கியா ம்ம்ம் 'மில மில மில எந்துகோ' ன்னு அவுக தலை தெரிக்க ஓடுவாகளே :))))

தானைய தலைவி நமீதாவ சொல்லாம விட்டுட்டா அவுக வேற கோச்சுப்பாகளே !!! 'தெலுசுனா தெலுசுனா' ன்னு ஒரு பாட்டுலயே கவுத்துட்டாகளே !!

இப்பூட்டு அம்மாயும் ஒரே இடத்துலே காட்டுனதுக்கு ரொம்ப டேங்ஸ்ஸுபா !! :)))

Anonymous said...

இது..இது..இது இதைத்தான் எதிர்ப்பார்த்தோம் :-)

கதிர் said...

நல்ல 'கருத்துள்ள' படங்கள்!!

Unknown said...

//இன்று பார்த்த படங்கள் எல்லாம்என்ன? ஜுஜுபி!!! அடுத்த படத்தின் குளிர்ச்சியைப் பாருங்கள். ஜமாய்க்கும்//

ஹிம்ம்ம்ம்ம் ...யப்பா இப்பவே கண்ண கட்டுதே....

We The People said...

ஜொள்ளுபாண்டியின் தலைப்பை திருடி தனி பதிவு போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

G.Ragavan said...

ஆகா....ஆகா....ஆகா....அதென்ன தெலுங்கு அம்மணிகளாத் தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கீங்க? ஐதராபாத்துல இருக்குறதாலயா? இத்தன படங்களையும் பாக்க பிரம்மன் நூறு ஐ தராது போனத நெனச்சுப் பலர் பொலம்புறது தெரியுதா?

தகடூர் கோபி(Gopi) said...

அ(ட)ப்பாவி!! நடத்து ராசா.. நடத்து!

ஜொள்ளுக்கு என்னா ஸ்மைலி போடறதுபா? :-)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

என்னங்க நட்சத்திரமாகி இப்படி ஒரு பதிவா வேற எவ்வளவோ நல்ல மேட்டர் இருக்க? நட்சத்திரமில்லாத வாரத்தில இதை போட்டிருக்கலாமே?இது உங்க ஸ்பேஸ் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் இருந்தாலும் எதோ தோணுச்சு கேட்டேன் தப்பா எடுத்துக்காதீங்க

குழலி / Kuzhali said...

எங்கப்போனாலும் நமீதாவை மறக்கலை பாரு நீ... நீ... பேசவே வரலைப்பா எனக்கு

Vaa.Manikandan said...

ரவி,
மற்றவர்கள் தெரிவதாகச் சொல்கிறார்கள்.

அனானியாக வந்து ரசித்த நண்பர்களுக்கு நன்றி. எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப் படும். :)
சுவாமி ஜொள்ளானந்தாவுக்கு சேவை செய்வது என் போன்ற பக்தர்களின் கடமையன்றோ?

ஜொ.பா என்ன இது? விட்டா மயக்கம் போடுவீங்க போலிருக்கு?

நன்றி தம்பி. இன்னும் இருக்கு கருத்து.

நாளை மறுநாள் தெளிவா வாங்க மகேந்திரன். தெளிவடையத் தான் ஒரு நாள் இடைவெளி.

வீ த பீப்பிள்,
அவரே கண்டுக்காம போனாலும் நீங்க காப்பிரைட் பிரச்சினையைக் கிளப்புறீங்க? படம் பார்த்து அதே மப்புல தெரியாம போட்டுட்டேன் அய்யா!!!

வாங்க சதயம் & கோபி.

ராகவன்,
நான் வாழும் மண்ணுக்கு செய்யும் சிறு சேவை. :)

இராம்/Raam said...

மணி,

மொதல்ல கையை கொடுங்க... கலங்கிட்டிங்க போங்க. காலையிலே வந்து உங்கபதிவை பார்த்து ஏதானச்சும் ஜொள்ளலாமின்னு பார்த்தா மேனேஜர் வேலையை பாரு,அதப்பாரு இதப்பாருன்னு இம்சை கூட்டிட்டாப்பலே... :-(

இல்லனே நாந்தான் பர்ஸ்டா வந்து பின்னூட்டமிட்டிருப்பேன்....:-))))

எம்பூட்டு அழகா இருக்கா ஆயிசா டாக்கியா..... ;-)

Vaa.Manikandan said...

குமரன்,
யோசித்திருக்கணும். ஆனால் தவறாகத் தெரியவில்லை என்பதால் பதிவிலிட்டேன்.

அது எப்படி குழலி,
மறக்க முடியும்? ;)

Vaa.Manikandan said...

நன்றி ராம் அண்ணாச்சி....

நம்ம குமரன் மாதிரி யாரவது கருத்து சொல்லி அதைப் படிச்சு தலைய குனிஞ்சு குந்திகினு இருந்தா...உங்களை மாதிரி சில தலகள் தான் பூஸ்ட் தறீங்க.....;)

இராம்/Raam said...

//நன்றி ராம் அண்ணாச்சி....

நம்ம குமரன் மாதிரி யாரவது கருத்து சொல்லி அதைப் படிச்சு தலைய குனிஞ்சு குந்திகினு இருந்தா...உங்களை மாதிரி சில தலகள் தான் பூஸ்ட் தறீங்க.....;) //

தாங்ஸ்ப்பா....

எனக்கு ஒரு டவுட்டு இன்னும் யாரும் வந்து யூ டூ மணி'ன்னு கேட்கலையா....?
:-))))))))

Vaa.Manikandan said...

கேட்ட ஆள் இந்தப் பக்கம் வரலை ;)

Boston Bala said...

வெகு பயனுள்ள பதிவு! தெலுங்கு மக்களின் ரசனை சோடை போகாது என்பது வாணிஸ்ரீ தொட்டு ஜெயப்ரதா, ஜெயசுதா என்று வளர்ந்த கதையை தற்காலத்திற்கு சொன்னதற்காக நன்றி :-D)

Vaa.Manikandan said...

தங்களைப் போன்றவர்களைத்தான் எதிர்பார்த்து தவமிருக்கிறேன் பாலா. :)

பெருசு said...

ஹி ஹி என்னப்பா இது.

ஒரு T.R.ராஜகுமாரி, கண்ணாம்பா, பத்மினி, ராகினி
லலிதா இவங்க போட்டாவெல்லாம்
கெடக்கிலியா.

அதுசரி, அவுங்க போட்டாவுல கறுப்பு வெள்ளைதானெ.
இப்பிடி கலர்ல பாத்த மாதிரி இருக்குமா.ஹி ஹி

Vaa.Manikandan said...

பெருசு இங்க சொல்லி வெச்சிருக்கேன்...தனியா எடுத்து அனுப்புறேன்....பேரன், பேத்தி எல்லோரையும் ஊருக்கு அனுப்பி வெச்சுடுங்க :)

நாமக்கல் சிபி said...

எங்கே எங்கள் "பொம்மரில்லு" ஜெனிலியாவைக் காணவில்லை???

உங்க பேச்சு நான் டூ ;)

பொன்ஸ்~~Poorna said...

//இன்னும் யாரும் வந்து யூ டூ மணி'ன்னு கேட்கலையா....?
//

// 25 பேச்சுக்கள்//
ம்ஹும்.. என்னத்தச் சொல்ல..


நான் ஹைதராபாத்தில் இருந்தவரை காம்னா நல்லாத் தான் இருந்துச்சு.. இப்படி ஆகணுமா நிலைமை.. மறுபடியும் அதே:
=> ம்ஹும்.. என்னத்தச் சொல்ல..

Anonymous said...

நானே உங்ககிட்ட 'ஜொள்'ளலாம்ன்னு இருந்தேன். நீங்களே 'ஜொள்'லிட்டீங்க.....


மாரிமுத்து
கரட்டடிபாளையம்

Udhayakumar said...

இலியானா பத்தி கேட்டிருக்கேன், இப்போத்தான்... எந்த தமிழ் புரட்யூசர் கண்ணுலயும் படலையா?

பெத்தராயுடு said...

//இலியானா பத்தி கேட்டிருக்கேன், இப்போத்தான்... எந்த தமிழ் புரட்யூசர் கண்ணுலயும் படலையா?//

ஏன் படாம? கேடி படத்துல ஆக்ட் குடுக்கறது இலியானா அம்மணிதேன்..

நாமக்கல் சிபி said...

உதய்,
இலியானா கே.டினு ஒரு தமிழ் படத்துல நடிக்கிறாங்க...

(ஹீரோ யாருன்னு தயவு செஞ்சி கேக்காதீங்க :-( )

பொம்மரில்லு ஜெனிலீயா இலியானவை முந்திட்டதாக் கேள்வி ;)

நாம இலியானாவோட போக்கிரியும் பாத்தாச்சு, பொம்மரில்லுவும் பாத்தாச்சு :-))

ரெண்டுமே சூப்பர்தான் ;)