Oct 1, 2005

ஐதராபாத் நண்பர்களே!!!சந்திப்போமா?

எல்லோரும் அங்கங்கே சந்திக்கிறார்கள்.நாமும் சந்திப்போம்.கூடிய விரைவில்.இடம்,நாள் எல்லாம் நானாக முடிவு செய்தால் எனக்கு அடி விழக்கூடும்(பின்னிப் படல் அடுக்குதல்.,ஒரு சிறு திருத்தம் எல்லோரும் பெடல் என இதனைச் சொல்லுகிறார்கள்.இது படல்,ஓலையில் பின்னப்பட்ட படல்).

அனைவரும் சேர்ந்தே முடிவு செய்யலாம்.ஒரு வார இறுதியில்,ஒரு அமைதியான இடமாகச் சொல்லுங்கள்.

கோபி,வீ.எம்,வாய்ஸ் ஆன் விங்க்ஸ்,நந்தா,பாலராஜன்கீதா ஆகியோர் இங்கு இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லுங்கள்!

6 எதிர் சப்தங்கள்:

பாலராஜன்கீதா said...

மணிகண்டன் அவர்களுக்கு,

ஐதராபாத்வாழ் தமிழ்(மணம்)வலைப்பதிவர்கள் சந்திப்பு இனிதே நடந்து நிறைவேற வாழ்த்துகிறேன்.

நான் ஐதராபாத்தில் ஒரு மாதமும் குண்டூரில் 4 வருடங்களும் வாழ்ந்திருக்கிறேன்.

வீ. எம் said...

mani,
நமக்கு சென்னை & பூனே தான் ... ஐதராபாத் இல்லையே.. :(
ஆனா நன்பன் ஒருவன் திருமணத்துக்காக சீக்கிரம் ஐ.பாத் வர வேலை இருக்கு..

Voice on Wings said...

மணிகண்டன், நான் அடுத்த இரு வாரங்களுக்கு வெளியூர் பயணம் செல்ல வேண்டிய நிலையிலிருக்கிறேன். நான் திரும்பும் வரை ஒத்திப்போட முடிந்தால் நானும் கலந்து கொள்வேன். இல்லையேல், சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்திக் கொள்கிறேன். :)

Vaa.Manikandan said...

ok wings....u come here...then v can arrange...no problem

JVC said...

I think there a lot more of our guys here in Hyd. Why dont we check with all of them and have a meet?
JVC

Vaa.Manikandan said...

yes ofcourse...we will do JVC!