Jun 16, 2023

கல்வி உதவி தேவைப்படுகிறவர்களுக்கு

நிசப்தம் அறக்கட்டளையில் ரூ. 22,94,146 (இருபத்தியிரண்டு லட்சத்து தொண்ணூற்று நான்காயிரத்து நூற்று நாற்பத்து ஆறு ரூபாய்) உள்ளது. நிரந்தர வைப்புநிதியாக 36 லட்ச ரூபாய் உள்ளது.




கல்லூரி சேர்க்கை காலம் என்பதால் மாணவர்கள்/பெற்றோர் கல்வி உதவி கேட்டால் தொடர்பு கொள்ளவும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே உதவ வேண்டும் என நினைக்கிறேன்.
தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான உதவிகள் எதையும் அறக்கட்டளையிலிருந்து செய்வதில்லை.
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.
அறக்கட்டளையில் ஏற்கனவே போதுமான நிதி இருப்பதால் நன்கொடை எதுவும் அனுப்ப வேண்டாம்.
தொடர்பு மின்னஞ்சல்: vaamanikandan@gmail.com
நன்றி.

1 எதிர் சப்தங்கள்:

Saravanan Sekar said...

In chennai!! , Great, happy to have your post in the FB and here again .. Missed your witty writings and insightful posts, these days. thanks for coming back. Pls continue without affecting your work and personal life schedules..