Feb 11, 2017

ஓர் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சீமை கருவேல மரங்களை அகற்ற ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது. அரசாங்கமே நிதி ஒதுக்கி இந்தப் பணிகளை முழுமையாகச் செய்யும் போலிருக்கிறது. எனவே அறிவித்துவிட்டோம் என்பதற்காக பெருந்தொகையை இதில் முடக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். 

ஓரிரு மாதங்கள் பார்த்துவிட்டு தேவைப்பட்டால் இந்தப் பணியைத் தொடரலாம்.

இன்று நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் வேமாண்டம்பாளையத்தில் நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சி நடைபெறாது. முன்பே அறிவிக்க முடியாதமைக்கு வருந்துகிறேன்.

நன்றி.

1 எதிர் சப்தங்கள்: